டிச. 12ல் ரஜினி பிறந்தநாளில் 'அண்ணாமலை' ரீ ரிலீஸ்
ரஜினி, சரத்பாபு, குஷ்பு நடித்து, 1992 சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அண்ணாமலை'. ரஜினியின் திரை வாழ்க்கையை அண்ணா மலைக்கு முன்பு, ஹிட் அடித்த, இப்படம் முதல்முறையாக 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் பிறந்தநாளான டிச. 12ல் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். அதுபோல, 2004ல் சேரன் இயக்கி நடித்த 'ஆட் டோகிராப்' படம் நவ.14ல் ரீ ரிலீஸ் ஆகிறது. சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா 3 உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தேசிய விருது களை வென்றிருந்தது
0
Leave a Reply